இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா படைத்த புதிய சாதனை

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது இலங்கை கேப்டன் தசுன் ஷனகா புதிய சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டியில் டெத் ஓவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை 50 மேல் ஓட்டங்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷனகா பெற்றார். 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பல்லேகலேயில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 54 ஓட்டங்கள் எடுத்தது மட்டுமல்லாமல், நேற்று முன்தினம் (05-01-2023) புனேயில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 … Continue reading இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா படைத்த புதிய சாதனை